VIDEOS
படு சூடான லிப்லாக் காட்சியில் நடிகை கஜோல்… 48 வயசுல இதெல்லாம் தேவையா?.. வீடியோ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!!

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். பிரபல பாலிவுட் நடிகையான இவர் தமிழில் மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
குறைந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்தி மொழியில் முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்து வருகிறார். சமீபகாலமாக சொற்பமான சில படங்களில் நடித்து வருகின்றார். இவரது கணவர் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்தியா முழுவதும் நடிகை கஜோலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் டிஸ்ட்ரி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான தி டிரையல் என்ற வெப் தொடரில் கஜோல் நடித்திருந்தார். அதில் தன்னுடன் இணைந்து நடித்த பாகிஸ்தான் நடிகரான அலி கானுக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்திருந்தார். இதில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் அந்த வெப் தொடரை கஜோலின் கணவர் அஜய் தேவ்கன்தான் தயாரித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வர இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் 48 வயதில் இதெல்லாம் தேவையா என விமர்சித்து வருகிறார்கள்.
#Kajol 💥💥 Really Making Use Of Her Whole Experience In This……🎬📽️🍿😋🥵🥶
[MORE TO COME FROM THIS SERIES #TheTrial]#Disney #Hotstar #WebSeries
HD Vertical Video 😍😍 [Color Corrected] pic.twitter.com/Jfri0qi6Mz— Sawan Sharma (@sawansharmalive) July 14, 2023