LATEST NEWS
அம்மாவின் கடைசி ஆசையை தனது திறமையினால் நிறைவேற்றிய மகள் ..?? பிரபல நடிகையின் மகள் இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா ..

90களில் வந்த படங்களில் கதாநாயகியாகவும் மட்டும் இல்லாமல் தனது வெகுளித்தனமான நடிப்பின் பலர் உள்ளங்களில் இடம் பிடித்தவர் நடிகை கல்பனா . இவர் நடிகை வூர்வசி மற்றும் நடிகை கலாரஞ்சினியின் சகோதரி ஆவர். இவரின் நடிப்பு துவக்கம் மலையாளமாக இருந்தாலும் தமிழிலும் பல படங்கள் நடித்து அவர் பிரபலமானார்.
இவருக்கு 1998டில் திருமணம் ஆகி ஸ்ரீமயி என்ற மகளுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு தன்மகள் ஒரு நடிகை ஆகவேண்டும் என்று ஆசை .ஆனால் மகள் மாடலிங் மேடையில் நடந்து வருவதற்கே கூச்சம் படுவதினால் அவளிடம் தனது ஆசையை சொல்ல வில்லை .ஆனால் நடிகை கல்பனா 2016றில் படப்பிடிப்பின் பொழுது மாரடைப்பு வந்து இறந்து விட்டார்.
அதனால் அவரின் மகள் ஸ்ரீமயி தனது சித்தி வூர்வசியுடன் வசித்து வருகிறார் அவர் தற்பொழுது விஸ்காம் படித்து வரும் நிலையில் மலையாள படத்தில் நடிகையாக புக் ஆகிவுள்ளார் . என்னதான் திரையுலகில் கொடிகட்டி பறந்தாலும் உண்மையான உழைப்பு இருந்தால் பதவி தன்னால் தேடி வரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது இந்த நிகழ்வு .
அம்மாவின் ஆசை எது என்று தெரியாத மகள் ஒரு மாடலிங் மேடையில் நடக்க கூச்ச படும் மகள் தற்பொழுது தனது திறமையினால் படங்களில் ஹீரோயினாக புக் செய்ய பட்டு இருக்கிறார் இது அவரின் திறமைக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு.