CINEMA
சீரியலில் குடும்ப குத்து விளக்காக வரும் நம்ம கண்மணியா இது?… மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி வெளியிட்ட வீடியோ… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

பாரதிகண்ணம்மா சீரியல் அறிமுகமான நடிகை கண்மணி மனோகரன். ஆரம்பத்தில் வில்லத்தனமான கதாபாத்திரமாக இருந்தாலும் எபிசோடுகள் செல்லச்செல்ல ஹீரோயின் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு இணையாக கொண்டுவரப்பட்டார். தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் பெருவாரியான ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கும் இந்த சீரியலில் முதன்மையான கதாபாத்திரமான கண்ணம்மாவின் சகோதரியாக நடித்தார்.
இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தி கொண்டார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகும் வாட்டசாட்டமான தோற்றமும் இவரை ரசிகர்களின் கனவுக்கன்னி ஆக்கியிருக்கிறது. அனால் இவர் திடீரென பாரதிகண்ணம்மா சீரியலை விட்டு பாதியிலேயே விலகினார்.
அதனை தொடர்ந்து ஜீ தமிழில் தற்போது அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை கண்மணி மனோகரன். இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் இவர் ஜீ தமிழில் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் தனது அம்மாவுடன் பங்கேற்று அந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கண்மணி. இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது கடற்கரையில் மாடர்ன் உடையில் வெளியிட்ட வீடியோவானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram