LATEST NEWS
முகம் எல்லாம் சுருங்கி, ஆளே அடையாளம் தெரியாமல் ஆண்ட்டி போல மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்…. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
பின்னர் தென்னிந்திய மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். சுமார் ஏழு வருடத்தின் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறிவிட்டார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான சாணி காகிதம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சினிமாவில் இருந்து விலகி விட்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தமிழில் சைரன் திரைப்படத்திலும் தெலுங்கில் நாணியுடன் ஒரு திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு முகம் மாறி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு கீர்த்தி சுரேஷின் வயதான ஆன்ட்டி ருக்கை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.