LATEST NEWS
இடுப்பு ஸ்ட்ரக்சரை காட்டி சேலையில் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை லிஷா சின்னு.. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!
அறிமுக இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் போர் தொழில். பெண்களைக் குறி வைத்துக்கொள்ளும் சைக்கோ கொலைக்காரனையும் அந்த கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கும் இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் சுற்றி சுழலும் இந்த திரைப்படத்தின் கதை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்த சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் சுனில் சுகாதா வில்லனாக நடித்திருந்த நிலையில் மலையாள நடிகையான நிகிலா விமல் ஹீரோயினியாக நடித்திருந்தார்.
அதனைப் போலவே இந்த திரைப்படத்தில் சிறிய ரோல் ஒன்றில் லிசா சின்னு நடித்து அசத்தியிருந்த நிலையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நடனமாடியுள்ளார்.
அதன் பிறகே சினிமா பிஆராக தன்னுடைய வேலையை செய்து வந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்த நிலையில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது சேலையில் க்யூட் ஆன லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
