40 வயதிலும் 18 வயது இளம் நடிகை போல ஜொலிக்கும் நடிகை மீரா ஜாஸ்மின்…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

40 வயதிலும் 18 வயது இளம் நடிகை போல ஜொலிக்கும் நடிகை மீரா ஜாஸ்மின்…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

Published

on

தமிழில் சண்டைக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வந்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு ஆயுத எழுத்து மற்றும் ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இவர் தனது கவர்ச்சியால் மிரள வைத்தார். மலையாளத் திரை உலகிலும் பிரபலமானவர் இவர். பின்னர் மலையாள நடிகரை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதனைத் தொடர்ந்து அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் திருமணம் ஆகி சினிமாவிலிருந்து விலகிய இவர், தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இன்றைய இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக 40 வயதில் கிளாமர் புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் 40 வயதில் இப்படி ஒரு இளமையா என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Meera Jasmine இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@meerajasmine)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in