LATEST NEWS
சேலையில் ரசிகர்களை சூடாக்கும் நடிகை மௌனி ராய்…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமாகி இன்று ரசிகர்களின் மனதை வென்ற நடிகைகள் பலரும் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தான் தற்போது மவுசு அதிகமாக உள்ளது. அதே சமயம் சீரியல்களில் இருந்து சினிமா பக்கம் வந்தவர்கள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை மௌனி ராய். இந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய் இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கேஜிஎப் முதல் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க