அந்த ஆசை நிறைவேறாமல் உயிரிழந்த 80s பிரபல நடிகை… கண் கலங்கியபடி பலரும் அறியாத தகவலை பகிர்ந்த நடிகை நளினி…!!! - cinefeeds
Connect with us

VIDEOS

அந்த ஆசை நிறைவேறாமல் உயிரிழந்த 80s பிரபல நடிகை… கண் கலங்கியபடி பலரும் அறியாத தகவலை பகிர்ந்த நடிகை நளினி…!!!

Published

on

தமிழ் சினிமாவின் கவர்ச்சி கண்ணியான ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை தான் சில்க் சுமிதா. இவரின் இயற்பெயர் விஜயமாலா. முதன் முதலாக 1980 ஆம் ஆண்டு வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய படம் மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர். சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக கொடி கட்டி பறந்த இவர் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழந்த இத்தனை வருடங்கள் ஆகியும் அவரின் புகழை ரசிகர்கள் என்றும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Advertisement

இந்நிலையில் சில்க் சுமிதா பற்றி நடிகை நளினி மனம் திறந்து பேசி உள்ளார். அதாவது அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டதாகவும் அந்த ஆசை நிறைவேறுவதற்கு முன்பாகவே கடவுள் அவரை அழைத்துக்கொண்டதாகவும் கண்கலங்கியபடி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Galatta Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in