LATEST NEWS
திருமணத்திற்கு பின் கிளாமரில் குதித்த நடிகை பத்மபிரியா… அதுக்குன்னு இப்படியா?.. வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பத்மப்ரியா ஜனகிராமன். இவர் சேரனின் தவமாய் தவமிருந்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
மலையாள நடிகையான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.நடிப்பு மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞராக திகழ்ந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதுமட்டுமல்லாமல் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தவமாய் தவமிருந்து என்ற திரைப்படத்தில் ஹென்றி கொடுத்ததன் மூலம் முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதை தட்டிச் சென்றார்.
அதன் பிறகு பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் மற்றும் பிரம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்தத் திரைப்படங்களில் நடித்த போதிலும் இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்காததால் தமிழில் இருந்து மீண்டும் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடிக்கச் சென்றார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் ஷா என்பவரை மும்பையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இணையத்திலும் ஆக்டிவாக இருப்பது வணக்கம். அதன்படி தற்போது வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.