LATEST NEWS
க்யூட்டான உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா படத்திலும் நடித்தார். இவரின் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம் மற்றும் 10 தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார்.
அவ்வகையில் தனது ஆசை காதலனுடன் வெளிநாட்டில் இரண்டு மாதங்களாக ஊர் சுற்றிய புகைப்படங்களை பிரியா பவானி சங்கர் வெளியீட்டு வந்த நிலையில் தற்போது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோட்டில் நடிப்பதற்காக முடிவு செய்துள்ளார். மறுபக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க