அட சாய் பல்லவி தங்கச்சியா இது?… வர வர அக்காவுக்கே டப் கொடுப்பாங்க போலயே… லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட சாய் பல்லவி தங்கச்சியா இது?… வர வர அக்காவுக்கே டப் கொடுப்பாங்க போலயே… லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி.

என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இவரைப் போலவே அவரின் தங்கையும் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் சாய் பல்லவியின் தங்கை பூஜா சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர வர சாய் பல்லவிக்கு டப் கொடுப்பாங்க போலயே என  கூறி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in