LATEST NEWS
தொடையழகை காட்டி அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகை சாரா அலி கான்…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

பாலிவுட் திரை உலகில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல நடிகர் சையப் அலி கான் மகள் தான் சாரா அலிகான். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் வெளியான அத்ராகி ரே என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது மாடன் உடைய அழகை காட்டி ரசிகர்களை மயக்கும்படியான போட்டோ சூட் வீடியோ ஒன்றை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க