LATEST NEWS
அழகிய அசுரா பாடலுக்கு டிக் டாக் செய்த அழகிய நடிகை …???? பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ள வீடியோ காட்சி …

அழகிய அசுரா பாடலின் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற நடிகை ஷெரின் மீண்டு அந்த பாடலுக்கு ஒரு டிக் டாக் செய்து அதனை தனது சோசியல் வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை ஷெரின்.அதனை பார்த்தவர்களுக்கு மீண்டும் தனது கனவு கன்னி வந்துவிட்டால் என்பது போல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த ௨௦௦௨’ துள்ளுவதோ இளமை’ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரை வுலகில் கால் தடம் பதித்தவர் நடிகை ஷெரின் .
Where am i going !🖤🥰 pic.twitter.com/uj3PianViA
— Sherin Shringar (@SherinShringar_) January 9, 2020
அதற்கு பிறகு விசில் என்கிற ஒரு திகில் படத்தில் அழகிய அசுரா என்கிற பாடலின் மூலம் ரசிகர் பட்டாளத்தை தனக்கென வைத்து கொண்டார் நடிகை ஷெரின். அதன் பிறகு சில படங்கள் நடித்து விட்டு எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியாத அளவிற்கு இருந்தார் .ஆனால் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் சீசன் 3 யில்போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரின் கவனத்தை தன்பக்கம் திருப்பினார் நடிகை ஷெரின் .
அதன் பிறகு தற்பொழுது அவர் வெளியிட்டு இருக்கும் இந்த டிக் டாக்யில் புடவை அணிந்து தெருவில் நடந்து போகும் காட்சி பார்ப்பவர்களுக்கு மகிழிச்சியில் உள்ளாக்கி இருக்கிறது .