LATEST NEWS
இது உதடா இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா?.. க்ளோசப் காட்டி ரசிகர்களை சூடேற்றும் நடிகை சித்தி இத்னானி..!!

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான இவரின் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட், அவரின் தாயும் தொலைக்காட்சி பிரபலம்தான்.
இவ்வாறு சினிமா துறைக்கு இவர் அறிமுகமானார். குஜராத்தி படம் மூலம் முதன் முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி தெலுங்கு படத்தில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.
அதன் மூலம் பிரபலமான இவர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் இறுதியாக ஆர்யா நடிப்பில் வெளியான காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
அதேசமயம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.