VIDEOS
அட சரத்குமார் மகள் வரலட்சுமி இது?… உடல் எடை குறைத்து 18 வயது நடிகை போல மாறிட்டாங்களே… லேட்டஸ்ட் வீடியோ…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. இவர் முதன்முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை மற்றும் விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் வரலட்சுமி கொஞ்சம் குண்டாக ரசிகர்கள் அனைவரையும் மயக்கும் வகையில் இருந்த நிலையில் தற்போது சுத்தமாக உடல் எடை குறைத்து புடவையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் அட நீங்களா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க