அந்த நடிகருக்காக நடு ரோட்டில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்ட கூல் சுரேஷ்… வைரலாகும் வீடியோ….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

அந்த நடிகருக்காக நடு ரோட்டில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்ட கூல் சுரேஷ்… வைரலாகும் வீடியோ….!!!

Published

on

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ஆவிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நடைபெறும் சுவாரசியமான போட்டியை மையப்படுத்தி நகைச்சுவை கலந்த திரைப்படமாகும். அறிமுக இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் தான் டி டி ரிட்டன்ஸ். இதில் சந்தானம், சுரபி பெப்சி விஜயன், சாய் தீனா மற்றும் கூல் சுரேஷ் சொல்லிட்ட பலரும் நடித்துள்ளனர். தீபக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அப்புறம் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கூல் சுரேஷ் தொடர்ந்து பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு சில திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த கூல் சுரேஷ் இருக்க தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement

அதன்படி தற்போது சந்தானத்துடன் இணைந்து டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து அசத்தியுள்ளார். இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த கூழ் சுரேஷ் எந்த அளவிற்கு தன்னை உயர்த்தியது சந்தானம் தான் எனக் கூறி அவருக்காக மண் சோறு சாப்பிட்டார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Newston Tamil இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@newstontamil)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in