இந்தோனேசியாவில் தோழியுடன் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருக்கும் சமந்தா… வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

இந்தோனேசியாவில் தோழியுடன் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருக்கும் சமந்தா… வைரலாகும் வீடியோ..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். இதன் படபிடிப்பை முடித்த பிறகு சமந்தா தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் சமந்தா தற்போது இந்தோனேசியாவின் பாலிக்கு தனது தோழிகளுடன் சுற்றுலா சென்று உள்ளார். அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தனது தோழியுடன் இணைந்து நடனமாடி ரீல்ஸ் செய்த வீடியோ ஒன்றை சமந்தா பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Samantha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samantharuthprabhuoffl)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in