LATEST NEWS
அட்டை படத்திற்காக உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.. வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை வேதிகா. மகராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான இவர் லாரன்ஸ் உடன் நடித்த முனி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் விஜயதசமி என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.
அதனை தொடர்ந்து தமிழில் சக்கர கட்டி, காளை, பரதேசி,காவியத்தலைவன் மற்றும் காஞ்சனா 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.இவரின் நடிப்பு அனைத்து மொழிகளிலும் பாராட்டுகளை பெற்ற போதிலும் முன்னணி நடிகைகளின் ரேசில் இடம்பெற்றுள்ளார்.
தற்போது இவர் தமிழில் வினோதன், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் வேதிகா தற்போது அட்டை படத்திற்காக உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க