அம்மாடியோ இவ்வளவு பெரிய வீடா?…. சொந்த ஊரில் பிரம்மாண்டமான வீட்டைக் கட்டிய அறந்தாங்கி நிஷா….. வைரல் வீடியோ இதோ….!!!! - cinefeeds
Connect with us

VIDEOS

அம்மாடியோ இவ்வளவு பெரிய வீடா?…. சொந்த ஊரில் பிரம்மாண்டமான வீட்டைக் கட்டிய அறந்தாங்கி நிஷா….. வைரல் வீடியோ இதோ….!!!!

Published

on

விஜய் டிவியில் தொகுப்பாளனியாகவும்,போட்டியாளர் மற்றும் சப்போர்ட்டிங் நடிகையாகவும் பணியாற்றி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அறந்தாங்கி நிஷா.

இவர் நிறத்தைப் பார்த்து பல இடங்களில் நிராகரிக்கப்பட்டாலும் தனது தனி திறமையால் மீடியா துறையில் தற்போது மிளிர்ந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து பிபி ஜோடிகள் மற்றும் பிக் பாஸ் என பல திறமைகளால் இன்று மக்கள் மத்தியில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். வெள்ளி திரைகளும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அறந்தாங்கி நிஷா சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

மீடியா துறையில் உழைத்த பணத்தில் சொந்த ஊரில் அவர் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் கட்டுமான பணி முதல் பால் காய்ச்சும் பணி வரை நிஷா செய்யும் வேலைகள் வரை அவரின் யூடியூப் சேனலில் வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

Advertisement

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் நிஷாவின் வீட்டின் பெறுமதி ஒரு கோடி அதிகம் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in