LATEST NEWS
குட்டையான சிகப்பு நிற மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் கர்ணன் பட நடிகை… லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!

தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ரஜிஷா விஜயன். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார்.
இவர் முதலில் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் ஊர் சுற்றும் பெண்ணாக தனுசுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து ஜெய் பீம் திரைப்படத்திலும் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மலையாளத்தில் கிளாமர் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு தமிழில் கிளாமராக நடிக்காமல் குடும்ப குத்து விளக்கு நாயகியாக நடித்து வருகிறார்.
இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் பிசியாக ஷூட்டிங்கில் இருந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அதன்படி தற்போது குட்டையான கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.