பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜாவின் சீடரான ரசிக துலாரி சரண் என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணத்தைத் தொடர்ந்து, தற்போது உத்திரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸைச் சேர்ந்த அனுஜ் சவுத்ரி என்ற இளைஞர் ஆசிரமத்திலிருந்து மாயமானது பெரும் பரபரப்பை...
மேற்கு வங்காளத்தின் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கேதுகிராமின் மோர்கிராம் பகுதியில் தெருநாய் ஒன்று நடத்திய தாக்குதலில் மொத்தம் 56 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து லிபாடா, டாங்காபாடா, பரிபாடா, காதேம்பாடா, மோடல்படா மற்றும்...
பீகார் மாநிலத்தின் சாரண் மாவட்டத்தில் நிலவி வரும் கடுமையான வெள்ளப் பெருக்கால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் வேளையில், நிர்வாகத்தின் மீது மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வெள்ளத்தால்...
சட்டமன்ற உறுப்பினர்களை ஷாப்பிங் செய்வதில் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட ஷாப்பிங் செய்ய முடியாத அளவிற்கு அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது என்பது தெரியுமா என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மூலனூர் நால்ரோடு பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “படித்த, பண்புள்ளவர்களுக்கு உங்கள் வாக்கா? அல்லது சுயநலத்திற்காக...
தமிழ்நாட்டில் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை பணி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாலும், சார்பதிவாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மனோரி கடற்கரைக்கு அருகே பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாகக் கடந்த நான்கு மாதங்களாக வெளிநாட்டுக் கொடி ஏந்திய கப்பல் ஒன்று சிக்கியிருந்தது. இந்தச் சூழலில், கடந்த இரண்டு அல்லது மூன்று...
நவீன காலத்தில் கடைகளில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களும் காசாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் ஒரு தனித்துவமான சான்றாகக் கடைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் வடகிழக்கு...
பீகாரில் அரசு மருத்துவமனைகளில் நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், மருத்துவர்கள் அரசுப் பணியை விட்டு விலகும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கயா மாவட்டத்தில் உள்ள அனுக்கிரஹ் நாராயண் மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது...
கடந்த 2009-ஆம் ஆண்டில் தம்மை மத்திய வனத்துறை அமைச்சராக நியமனம் செய்ய சோனியா காந்தி முடிவு செய்திருந்ததாகத் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர்,...