எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு...
தாராபுரம் இடைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் பிரசாரம் செய்தார். இதற்காக மாருதி நகரில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர் விஜய் பேசுவதற்கு...
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள மான்சி மண்டலத்தின் அமனி பஞ்சாயத்தில் இயங்கி வரும் ஜடாதர் மிஸ்ரா அரசு தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை அன்று சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பள்ளியில் மாணவர்கள் படிக்கட்டு வழியாக...
மும்பையில் மசாலா தோசைக்குள் செத்த எலி கிடந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டலின் உணவு வணிக உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். மும்பையை சேர்ந்த அமித் திரிவேதி என்பவர்,...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், 18 வயது இளம்பெண் தனது லிவ்-இன் காதலனுடன் சேர்ந்து தனது சொந்த வீட்டிலேயே ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த திடுக்கிடும் சம்பவம்...
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் செரியால் மண்டல தலைமையகத்தில், கள்ளக்காதல் விவகாரம் மற்றும் குடும்பத்தைப் புறக்கணித்த ஆத்திரத்தில் பெற்ற தந்தையையே பெற்ற மகன்கள் அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 45...
முன்னதாக புதிதாகப் பிறந்த குழந்தையின் புகைப்படத்தைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டு விமர்சனத்திற்குள்ளான கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவ ஹவுஸ் சர்ஜன், தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்...
ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் டெலிவரி தளமான ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் டெலிவரி செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, இணையத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்த பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது....
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் வன்னியரசு, தனது அரசியல் பயணம் மற்றும் அமைச்சர் பதவி குறித்துப் பேசினார். “80 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் ஊரில் இப்போதுதான் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறேன். பேருந்து...
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவில் மட்டும் விளையாடி வருகிறார். 37 வயதானாலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்...