அமைச்சர் N. ஆனந்த தாராபுரத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போது, ஆளுங்கட்சிக்கு அளிக்கப்படும் ஓட்டு மட்டுமே உண்மையிலேயே நல்ல ஓட்டு என்று உரக்கத் தெரிவித்தார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்குப் போடும் ஓட்டுகள் அனைத்தும்...
பிருந்தாவனில் உள்ள ஸ்ரீ பிரேமானந்த் மகாராஜின் சீடரான தீபக் லோதி (என்கிற ரசிக் துலாரி சரண்), உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஆசிரமத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) உயிரிழந்தார். குரு...
சண்டிகரின் தனஸ் பகுதியில், ஒரு பெண் ஓட்டி வந்த மஹிந்திரா தார் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதில் சென்றுகொண்டிருந்த இருவர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை மாலை நடைபெற்ற இந்த விபத்தில்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘தி ரெப்டைல் ஜூ’ என்ற விலங்கு காப்பகத்தில், சுமார் 250 பவுண்டு (113 கிலோ) எடை கொண்ட ராட்சத முதலையை பெண் ஒருவர் தனது கை மற்றும் தோள்களில் குழந்தை...
கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு கார் நிற்காமல் சென்றது. அந்த காரின் மேற்கூரை மீது கோவில்பாளையம் காவல் நிலையத்தின் தலைமை காவலர் வேல்முருகன் ஏறிக்கொண்டார். காரின் மேற்கூரையில் காவலர்...
பஞ்சாப்பின் பக்வாராவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளமான ‘ரெட்டிட்’டில் பரவிய செய்தி வெறும் வதந்தியே என பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்....
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஆக்கிமேடு பகுதியைச் சேர்ந்த கல்யாணி என்பவருக்கும், கவுஸ் முகைதீன் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு...
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ அமைப்பின் “மிகவும் தேடப்படும் முதல் 10 பேர்” பட்டியலில் இந்திய ரவுடி கோல்டி பிரார் இடம்பிடித்துள்ளார். சதிந்தர்ஜீத் சிங் என்ற கோல்டி பிரார் குறித்து தகவல் தந்தால் ஒரு மில்லியன்...
மும்பை விரார் ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில் இருந்து காலை 11:50 மணிக்குச் சர்ச்கேட் நோக்கிப் புறப்பட்ட லோக்கல் ரயிலில், பயணி ஒருவர் பகிரங்கமாக மது அருந்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலில்...
பெய்ஜிங்கில் வெப்பத்தைத் தணிப்பதற்காக வெறும் 10 நிமிடங்களில் 1.5 லிட்டர் கோகோ-கோலாவைக் குடித்ததைத் தொடர்ந்து பரிதாபமாக 22 வயது இளைஞர் மரணமடைந்துள்ளார். வெப்பத்தைத் தணிக்க எடுத்த வேகம், அவரது உயிரைப் பறித்த சோகமான சம்பவமாக மாறியுள்ளது....