உங்களுக்கு பிடிச்ச வசிப்பிங்க இல்லனா தூக்கிடுவீங்களா …? பகர நாங்கள்ளான் என்ன முட்டாளா…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

உங்களுக்கு பிடிச்ச வசிப்பிங்க இல்லனா தூக்கிடுவீங்களா …? பகர நாங்கள்ளான் என்ன முட்டாளா…!

Published

on

விஜய் டிவியின் தற்பொழுது பிரபலமாக ஓடும் சீரியலில் ஒன்றுதான் ஆயுத எழுத்து , அந்த சீரியலில் சில முக்கியமான கதாபாத்திரங்கள் முதலிலிருந்து முக்கியமான வேடத்தில் இருந்தவர்களை சமீபகாலத்தில் இல்லை. அவர்களை தூக்கிவிட்டார்கள் அஃது காளி அம்மாவின் கணவர் . கலெக்டர் இந்திராவுக்கு ஆதரவாக இருப்பது போல காண்பித்தார்கள், இப்போது அவர் ஆளையே காணோம். மாவட்ட சப்கலெக்டர் இந்திராவுக்கு தனக்கு எதிரியான காளி அம்மாவின் மகன்தான் சக்தி என்று தெரியாது காதல் வயப்பட்டு கல்யாணம் முடிந்தது .

கல்யாணம் நடந்த கையோடு அந்த கதாபாத்திரம் காணாமல் போனது… அப்பொழுது இந்தியாவிற்கு பக்கபலமாக இருந்த சக்தியின் தந்தை இப்பொழுது காளிஅம்மாவின் ஆட்டம் சூடுபித்த வேலையில் அவரை காணோம் இப்பொழுதுதான் அந்த கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் ஆனால் இந்த முக்கியமான தருணத்தில் அந்த கதாபாத்திரம் என்று ஒன்று இருந்தஇடம் தெரியாமல்போனது..

Advertisement

மாமியாருக்கு அடங்கின ம் அருமைகளை இந்திரா இருகாங்க எல்லா கொடுமையும் தங்கிகிட்டு. அடடா!மருமகள் என்றால் படித்து மாவட்ட கலெக்டர் என்றாலும் இப்படித்தான் அடங்கி ஒடுங்கி மாமியார் கொடுமை என்றாலும் சகித்துக் கொண்டு இருக்க வேண்டுமா? நியாத்தை தட்டிக் கேட்க வேண்டாமா என்று படித்த பெண்கள் யோசிக்க வேண்டும் என்பது போல கதையை கொண்டு சென்று இருக்கவில்லை அந்த காலத்து பெண்கள் போன்று கதை கொண்டு செல்கிறார்கள் அதுவும் ஒரு கலக்டெர் படித்த பெண் இப்படி இருப்பது கிண்டலும் கேலியுமாக இருக்கிறது..

எந்த காலத்தில் மாமியார் கொடுமையை தங்கிகிட்டு மருமகள் இருகாங்க அதுவும் இப்படி ஒரு கொடுமையெல்லாம். !உண்மையில் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? இங்கு சப் கலெக்டராக இருந்து கொண்டே மாமியார் கொடுமையை சகித்துக் கொண்டு இருக்கும் சக்தியை குணவதி என்று சொல்வதா இல்லை ஏமாந்த பெண் என்று சொல்வதா? இவர்களை தட்டி கேக்க கூடாத மருமகள் கலக்டெர் என்ற அதிகாரத்தில் இல்லை என்றாலும் .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in