LATEST NEWS
செம அழகு…. சேலையில் ரசிகர்களை மயக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!

சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா படத்திலும் நடித்தார். இவர் கடைசியாக கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியான யானை மற்றும் திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரின் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம் மற்றும் 10 தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். அவ்வகையில் தற்போது சேலையில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க