LATEST NEWS
ஸ்லீவ்லெஸ் உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் ஷிவின்… டாப் ஹீரோயின்களை மிஞ்சும் ஹாட் போட்டோஸ்…!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஷிவின் கணேசன். இவர் மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வருகிறார்.
திரைப்படங்களில் திருநங்கை கதாபாத்திரங்களில் ஆண்களை நடிக்க வைப்பதை விட ஆசை உள்ள நிஜ திருநங்கைகளை நடிக்க வைக்கலாம் என்பதுதான் இவரின் கருத்து. மாடல், நடிகை மற்றும் ஐடி ஊழியரான இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் அடிப்படை கல்வி அறிவு திறன்களை மேம்படுத்த உதவும் தொழில் வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார்.
அதே சமயம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவின் தற்போது ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் விதமாக கிளாமர் உடையில் போட்டோ சூட் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகிய வருகிறது.