பட வாய்ப்புக்காக ஓவர் கிளாமரில் குதித்த பிக்பாஸ் லாஸ்லியா…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பட வாய்ப்புக்காக ஓவர் கிளாமரில் குதித்த பிக்பாஸ் லாஸ்லியா…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.  படங்களில் நடிப்பதை தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அன்னபூரணி என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.  இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா சமீப காலமாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அவ்வகையில் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கண்ணாடி அணிந்து போட்டோ சூட் எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in