Uncategorized
சென்னை கடற்கரையில் நள்ளிரவில்இரண்டாவது’… “திருமண நாள் கொண்டாட்டம் “…. வேலூர் தம்பதியினருக்கு ஏற்பட்ட பரிதாம்..?

வேலூரை சேர்ந்த கடந்த வருடம் திருமணம் ஆனா இளம் ஜோடி தாங்காது இரண்டாவது திருமண நாளை கொண்டா சென்னை கடற்கரைக்கு சென்றுள்ளனர் தங்களது இரண்டாவது திருமணமா நாளை வெகு விமர்ச்சியாக கொண்டா திட்டமிட்டனர். அதற்காக நள்ளிரவு மணிக்கு கடல் அலையில் மோதிரம் மாற்றிக்கொள்ள திட்டமிட்டனர்.
அதன்படி இரவு மணி ஆனதும் கரையில் இருந்து கடலுக்கு சென்றனர் அப்போது தீடிர் என்று ராட்சத அலை ஏற்பட்டு விக்னேஷின் மனைவி வினிசைலாவை கடலுக்கு இழுத்து சென்றது. பின்னர் பாதிரிபோன விக்னேஷ் கூச்சலிட்டார் பின்னர் தகவலின் பேரில் போலீசார் வந்து தீவிர சோதனை செய்ததில் அருகில் வினிசைலாவின் உடல் கரை ஒதிங்கியது.