“பாஜகவும் வேணாம்… காங்கிரஸ் தலைமையும் வேணாம்..!” மாற்று அரசியல் பாதையை நோக்கிப் பயணிக்கும் திமுக..! தேசிய அளவில் புதிய 3-வது கூட்டணி உருவாகிறதா..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாஜகவும் வேணாம்… காங்கிரஸ் தலைமையும் வேணாம்..!” மாற்று அரசியல் பாதையை நோக்கிப் பயணிக்கும் திமுக..! தேசிய அளவில் புதிய 3-வது கூட்டணி உருவாகிறதா..?!

Published

on

பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஒன்றை கட்டும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சிறந்த CM-கள் குறித்த கேள்விக்கு ஸ்டாலின், கெஜ்ரிவால், பினராயி விஜயன் பெயர்களை CJP அபிஜித் தீப்கே கூறியது நேற்று பேசுபொருளானது.

இந்நிலையில், பாஜக எதிர்ப்பில் உறுதிகாட்டும், அதேசமயம் காங்கிரஸ் தலைமையை ஏற்காத மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய அரசியலில் தனது செல்வாக்கை வலுப்படுத்தவும், மாநிலக் கட்சிகளின் கூட்டணியை முன்னெடுக்கவும் திமுக இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in