ஆசிரியராக வேண்டும்…’பல வருசமா நடிச்சாலும் பெரிய சம்பளம் இல்லை… “ஏழ்மையில் தவிக்கும் சார்லி குறித்து”.. ‘யாருக்கு தெரியாத தகவல்’..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆசிரியராக வேண்டும்…’பல வருசமா நடிச்சாலும் பெரிய சம்பளம் இல்லை… “ஏழ்மையில் தவிக்கும் சார்லி குறித்து”.. ‘யாருக்கு தெரியாத தகவல்’..?

Published

on

1990’களில் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத காமெடி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சார்லி இவரை குறித்து யாருக்கும் தெரியாத பல தகவல்களை பற்றி பார்ப்போம் இவர் கோவில்பட்டியை சேர்ந்தவர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்துவந்தார் இவரின் தந்தை தங்கசாமி அப்பள்ளியின் ஆசிரியர் ஆவர். மிகவும் கண்டிப்பானவர் படிப்பு வரவில்லை என்றாலும் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்று விரும்பக்கூடியவர்.

அந்தவகையில் சார்லிக்கு படிப்பில் அந்தளவிற்கு நாட்டமில்லை பின்னர் கோவிப்பட்டியில் இருந்து நடிப்பதற்காக சென்னைக்கு கிளம்பி வந்தார் கிடைத்த வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவில் விஜய் ,அஜித் முரளி , கார்த்திக் போன்ற பிரபலங்களின் படங்களில் நடித்து பிரபலமானார். மிக குறைந்தளவே சம்பளம் இருந்து சந்தோஷமாக வாழ்ந்த்தார்.

Advertisement

இவருக்கு சிறுவயதிலே இருந்து தந்தைபோல ஆசிரியராகவேண்டும் என்று தான் ஆசை ஆனால் அப்படி ஆகமுடியலே இருந்தும் வசதி இல்லாத மாணவர்களுக்கு படிப்புக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறார்.

மேலும் படிப்பின் மீது இவர் கொண்ட ஆசை காரணமாக தன் வீட்டில் பல நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாங்கி வைத்து படித்துக்கொண்டு இருக்கிறார். மேலும் இவர் கூறியது ஆசிரியர் பணி என்றால் மாணவர்களுக்கு கற்பித்தல் மட்டும் இல்லை அவர்களுக்கு தேவையான கல்வி உதவிங்களை செய்தும் தான் என்று வாழ்ந்துவருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in