LGM படத்தை பட குழுவோடு பார்த்த தோனியின் மனைவி… ரசிகர்களுடன் செல்பி… வைரலாகும் புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

LGM படத்தை பட குழுவோடு பார்த்த தோனியின் மனைவி… ரசிகர்களுடன் செல்பி… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

Published

on

இந்தியாவின் கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும் அவரின் மனைவியும் இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் மூலமாக தமிழில் லேட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளனர்.

Advertisement

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க இவானா, நதியா, யோகி பாபு மற்றும் டிடிவி கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழில் விட்னஸ், தெலுங்கில் அஹம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி என்ற திரைப்படத்தை இயக்கி இசை அமைத்துள்ளார்.

Advertisement

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதை அம்சம் கொண்ட நிலையில் ரமேஷ் திருமேனி இயக்கி  உள்ளார்.

இந்த திரைப்படத்திலிருந்து அண்மையில் வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து.

Advertisement

இந்நிலையில் நேற்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இதனை முன்னிட்டு படத்தின் FDFS காட்சியை சென்னை ரோகிணி திரையரங்கில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானாவுடன் இணைந்து தோனியின் மனைவி சாக்ஷி பார்த்தார்.

Advertisement

மேலும் ரசிகர்களுடன் இணைந்து செல்பியும் எடுத்துக் கொண்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ssmusic Admin இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ssmusicofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in