LATEST NEWS
“NEW YEAR WISH ” முன்னிட்டு “Real போஸ்டர் வெளியாகியுள்ளது .. இந்தியன் 2 ” .. மாஸ்ஸான கமல் மற்றும் ஷங்கரின் படம் ..சோசியல் வலைத்தலை பக்கத்தில் …!!

இந்தியன் 2 படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன் என்றால் வெளியான போஸ்டர் ஒரு போலி என்று லைக்கா நிறுவனம் தனது சோசியல் வலைதளபாகத்தில் வெளியிட்டது. ஆனால் தற்பொழுது இந்த 2020 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இயக்குனர் சங்கர் தனது சோசியல் வலைதளபக்கத்தில் அவரே இந்தியன் 2 வின் உண்மையான போஸ்ட்டரை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இந்த படம் விறுவிறுப்பாக எடுத்து வருகிறது .
Happy New Year !
@ikamalhaasan
@Actor_Siddharth @MsKajalAggarwal @Rakulpreet #BobbySimhaa
@priya_Bshankar @Actor_Vivek @thondankani #Jagan @manobalam #NedumudiVenu pic.twitter.com/Sfs2qkYmcE— Shankar Shanmugham (@shankarshanmugh) December 31, 2019
இந்த படத்தில் கதாநாயகராக கமல் ஹாசனும் கதாநாயகியாக காஜல் அகர்வாலும் நடித்து வருகிறார்கள் . மேலும் முக்கிய வேடத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் 2021 புத்தாண்டை முன்னிட்டு வெளியிடும் என்று அறிவிக்க பட்டுள்ளது.