LATEST NEWS
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் விஷாகா சிங். இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து விஷாகா சிங் வாலிப ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சொந்தமாக பட தயாரிப்பு தொழில் செய்து வரும் இவர் WazirX NFT Marketplace இல் VP ஆக இருந்து வருகின்றார். அதேசமயம் மேடைப்பேச்சு பல வெளிநாடுகளிலும் செய்து வருகின்றார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க