LATEST NEWS
திருமணத்திற்கு பிறகும் குறையாத அழகு…. மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் காஜல் அகர்வால்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யாவுடன் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு ஷாட் கொடுத்தார் காஜல் அகர்வால்.இப்படத்தின் சூட்டிங் சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இதனிடையே அப்போது தனது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வரும் காஜல் அகர்வால், தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.