LATEST NEWS
திருமணத்திற்கு பிறகும் குறையாத அழகு…. கருப்பு உடையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் நடிகை நஸ்ரியா….!!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா. இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த நையாண்டி திருமணம் என்னும் நிக்கா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்தன. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மலையாளத்தில் வெளியான பெங்களூரு டேஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வழக்கமாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவை ஓரம் கட்டுவது போல நஸ்ரியாவும் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று விலகினார். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா கடந்த 2019 ஆம் ஆண்டு டிரான்ஸ் படம் மூலம் மீண்டும் கொடுத்தார்.
அதில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்திருந்தார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது நஸ்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க