CINEMA
சொந்தமாக தனித்தீவை வாங்கிய பிரபல பாலிவுட் நடிகை…. இம்புட்டு விலையா..??
சமந்தா, கரீனா கபூர், தீபிகா படுகோன், அலியா பட் போன்ற இந்திய சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் ஒருவர்தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ். சுமார் 15 வருடத்திற்கு மேலாக பாலிவுட்டில் நடித்து வருகிறார். இவர் இலங்கையைச் சேர்ந்தவர் . இவர் நடிப்பில் வெளியான மர்டர்2, ஹவுஸ்புல் 2, ரேஸ் 2 உள்ளிட்ட படங்கள் மாத்திரம் வெற்றி படமாக அமைந்தது.
கடைசியாக இவர் நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் 2016 வெளியான ஹவுஸ்புல் 3 தான். இந்த நிலையில் கடந்த 2011 முதல் 14 வரை ஜாக்குலின் தான் பாலிவுட்டில் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் அவருடைய சொந்த நாடான இலங்கையில் தனித்தீவை வாங்கி உள்ளார். இந்த தீவு சுமார் மூன்று கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.