CINEMA
படு கிளாமரில் அசத்தும் நடிகை ஆண்ட்ரியா….. தொடையழகை காட்டி போட்டோஷூட்…!!
தமிழ் சினிமாவில் பன்முகதிறமை கொண்ட நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை, நடிப்பு என்று 15 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறார். இவர் பாடிய ஊ சொல்றியா மாமா என்ற பாடல் இந்திய அளவில் டிரெண்டிங்க் ஆனது. முதன்முதலாக பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் மூலமாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அப்போது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram