LATEST NEWS
romantic காதல் ஜோடி தொடருமா ..? இல்லை விலகிடுமா ..? ” கதிர் மற்றும் முல்லை ” பற்றிய செய்தியால் கவலையில் ரசிகர்கள்..

பிரபல புகழ் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனங்களை கவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் , இந்த சீரியலில் பல கதப்பற்றிரங்களும் நடித்து வருகிறார்கள் இதில் பலரின் கதை கொண்ட ஒன்றாகும் மேலும் இது ஒரு கூட்டு குடும்பத்தின் கதையாகும் , மேலும் இதில் தற்பொழுது ரொமான்டிக் மற்றும் அனைவரும் விரும்பும் வகையில் உள்ள கதிர் மற்றும் சித்ரா ஜோடியை பற்றி தான் தற்பொழுது ஒரு செய்தி வெளி வந்து உள்ளது .
அவர்கள் இருவரும் சீரியலில் மட்டும் தான் காதல் ஜோடி போல் உள்ளனர் . ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்கள் இருவரும் எலியும் பூனையும் போல் வுள்ளனர். அவர்கள் இந்த தொடர் தொடங்கியபொழுது தான் நண்பர்களாக வளம் வந்ததாகவும் ஆனால் தற்பொழுது அவர்கள் இருவருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு உள்ளதாகவும் செய்து ஒன்று கசிந்து உள்ளது. மேலும் இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டால் பேசிக்கக்கூட இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அதற்கு எடுத்துக்காட்டாக தற்பொழுது நடைபெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட விழாவிலும் கூட சித்ரா மற்றும் குமரன் ஜோடியாக நடனமாட வேண்டும் என்று சொன்னதற்கு சித்ரா ஒப்புக்கொண்டார்கள் ஆனால் குமரன் ஆடமாட்டேன்றான் என்று சொல்லி தனது மனைவியுடன் நடனம் ஆடினார். இதனால் அவர்கள் இருவரும் இணைந்து இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தொடர்ச்சியாக நடிப்பார்களால் இல்லை வேறு தொடருக்கு சென்று விடுவார்களா என்ற கேள்வி எழுந்து மேலும் கவலையில் ரசிகர்கள் உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.