CINEMA
வசூலில் பட்டையை கிளப்பும் “GOAT”…. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

நடிகர் விஜய் நடித்து’GOAT’ திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்து விட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.455 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படம் சமீபத்தில் OTTயில் வெளியானது. ஆனால் அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் ‘லியோ’ படத்தோடு ஒப்பிடுகையில் ‘GOAT’ குறைவாகவே வசூலித்துள்ளதாக தான் கூறப்படுகிறது.