நடிகர் பிரகாஷ்ராஜின் இரண்டாவது மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் பிரகாஷ்ராஜின் இரண்டாவது மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கி தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ்.குணச்சித்திர வேதத்திலும் சரி வில்லன் கதாபாத்திரத்திலும் சரி இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. தமிழ் சினிமாவில் பல வில்லன் கதாபாத்திரங்கள் இருந்தாலும் ரசிகர்கள் மனதிலும் சட்டை என நினைவுக்கு வருவது பிரகாஷ்ராஜின் முகம் தான்.

இவர் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.இவர் சமீபத்தில் வெளியான விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் நடித்து அசத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பொன்னியின் செல்வன் மற்றும் வாரிசு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதனிடையே பிரகாஷ்ராஜ் 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூஜா மற்றும் மேக்னா என்ற இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் மகன் உயிரிழந்து விட்டார்.அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு தனது மனைவியையும் இவர் விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு பொன்னி வெர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந் என்ற ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் பிரகாஷ்ராஜின் இரண்டாவது மனைவி மற்றும் மகனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Pony Verma இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ponyprakashraj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in