LATEST NEWS
Youtube பிரபலம் விஜே சித்துவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!

Youtube சேனல் தொடங்கி அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரபலங்கள் பலரும் உள்ளனர்.
Youtube மூலம் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பிரபலங்கள் ஏராளம்.
அப்படி யூடியூபில் நுழைந்து இன்று சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களும் உள்ளனர்.
அப்படி பிரபல யூட்யூப் சேனல் ஒன்றின் பிராங்க் சோ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே சித்து.
Youtube பிரியர்கள் அனைவருக்கும் இவரை கட்டாயம் தெரிந்திருக்கும்.
இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்திலும் நடித்து தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவருக்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
தற்போது இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படங்களை ரசிகர்களும் அதிக அளவு இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.