ஆன்மீகத்தில் மூழ்கிய சமந்தா…. கடவுள் முன் தியானம் செய்யும் புகைப்படம் இதோ…..!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆன்மீகத்தில் மூழ்கிய சமந்தா…. கடவுள் முன் தியானம் செய்யும் புகைப்படம் இதோ…..!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

Advertisement

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமீபத்தில் சிகிச்சை முடிந்து பழைய நிலைக்கு திரும்பினார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

சில காலங்களாக சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார்.  அது மட்டுமல்லாமல் சமந்தா தற்போது முழுமையாக ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார். கடுமையான உடற்பயிற்சி மற்றும் பாக்சிங் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை சமந்தா தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அதில் கடவுள் முன் நின்று தியானம் செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Samantha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samantharuthprabhuoffl)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in