கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி பாவனா!!! புகைப்படத்தை கண்டு மிரண்டு போன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி பாவனா!!! புகைப்படத்தை கண்டு மிரண்டு போன ரசிகர்கள்..!

Published

on

பிரபல விஜய்டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் பாவனா. இவர் விஜய் டிவி யில் நீண்ட வருடமாக பணியாற்றி வருகிகிறார்..பாவனாவின் நகைச்சுவை பேச்சினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்…சூப்பர் சிங்கர் ,ஜோடி என பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்…

பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபில் தொடரின் தொகுப்பாளினியாக இருந்தார். இவர் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படங்கள் மற்றும் வீரர்களிடம் ரிவியூ எடுத்து ரசிகர்கள் மற்றும் சமூகவலைத்தளங்களின் மத்தியில் பிரபலமாகினர்.

Advertisement

இந்நிலையில் கவர்ச்சியான உடையில் இருக்கும் பாவனா தனது உடல் வளைவுகள் தெரியும்படி எடுத்த கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தியை போல் வைரல் ஆகி வருகிறது…இப்புகைகைப்படத்தை இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடேற்ற செய்துள்ளார். பிறகு இப்புகைகைப்படத்தை பலர் ட்ரோல் செய்து வருகின்றனர்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in