மீண்டும் அணிக்கு திரும்பு அந்த….? முக்கிய வீரர்கள்… ஆரவாரத்தில் ரசிகர்கள்..! “இலங்கை, ஆஸ்திரேலியா” அணிகளின் நிலைமை…?? - cinefeeds
Connect with us

Uncategorized

மீண்டும் அணிக்கு திரும்பு அந்த….? முக்கிய வீரர்கள்… ஆரவாரத்தில் ரசிகர்கள்..! “இலங்கை, ஆஸ்திரேலியா” அணிகளின் நிலைமை…??

Published

on

வரும் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள இரு அணிகள் தீவிரம் கட்டி வருகிரியாது முதலில் இலங்கை அணி 3 T-20 ஆட்டம் விளையாடுகிறது இப்போட்டி ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது

மற்றொரு அணியான ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது இப்போட்டி ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறது.

Advertisement

இந்தநிலையில் நீண்ட நாட்கள் காயத்தால் அவதிப்பட்டு வந்த முன்னணி வீரர்களான தவான் , மற்றும் பும்ரா ஆகிய இருவரும் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இரு தொடர்களிலும் பங்கேற்கும் இந்திய வீர்களின் பட்டியல்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in