நடிகர் விஜயகாந்தா இது?…. உடல் எடை குறைந்து இப்படி மாறிட்டாரே…. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் விஜயகாந்தா இது?…. உடல் எடை குறைந்து இப்படி மாறிட்டாரே…. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். கருப்பு நிறம், கலையான முகம் மற்றும் தேசியப்பற்று என்று புள்ளிவிவரத்தை அப்படியே கூறலாம். சினிமாவில் இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து உள்ளன. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசியலிலும் களமிறங்கினார். ஆனால் அவருக்கு இடையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அப்படியே வீட்டில் முடங்கி விட்டார்.

மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் இவர் இப்போதெல்லாம் மக்களை சந்திப்பது கிடையாது. ஏனென்றால் அவரின் உடல்நிலை தான் அதற்கு முக்கிய காரணம். இறுதியாக சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகிய நிலையில் தற்போது விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

Advertisement

அப்போது எடுக்கப்பட்ட விஜயகாந்த் புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் இப்படி உடல் எடை குறைத்து இருக்கிறாரே என வருத்தப்பட்டு புகைப்படத்தை வைராக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijaya Prabhakaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijayaprabhakaran_vjp)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in