நடிகர் ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ஷாவின் சீதாவா இது?…. ஆள் இப்படி மாறிட்டாங்களே…. கைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ஷாவின் சீதாவா இது?…. ஆள் இப்படி மாறிட்டாங்களே…. கைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

Published

on

பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஆர்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதாவது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் 16 இளம் பெண் மாடல்கள் கொண்டு நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பல போட்டிகளைக் கடந்த இறுதி சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவர் மலையாள பெண் சீதாலட்சுமி ஹரிஹரன். அந்த மூவரில் யாரை திருமணம் செய்து கொண்டாலும் மிக சங்கடமாக இருக்கும் என்று கூறிய ஆர்யா அதிலிருந்து பின்வாங்கி விட்டார்.

அதனால் மிக சோகத்தில் இருந்த சீதாலட்சுமி அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஆர்யா குறித்து பல தகவல்களை பகிர்ந்தார். தற்போது ஆர்யா நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சீதாலட்சுமி மாடலிங் துறையில் இருந்து வருவதால் பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் சமீபத்தில் ஒரு பார்ட்டியில் தோழிகளுடன் கலந்து கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆர்யாவின் முன்னாள் காதலியா இது என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in