பிக்பாஸ் மைனா நந்தினிக்கு மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?…. விஜய் டிவியை அடிச்சிக்க ஆளே இல்ல….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் மைனா நந்தினிக்கு மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?…. விஜய் டிவியை அடிச்சிக்க ஆளே இல்ல….!!!!

Published

on

விஜய் டிவி என்று சொன்னவுடன் பலரின் நினைவுக்கு வருவது மைனா நந்தினி தான்.இவர் தனது எதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்களை கொள்ளை அடித்தவர்.கட்டாயம் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இந்நிலையில் மைனா நந்தினி தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். எப்போதும் நாம் நிகழ்ச்சியில் பார்க்கும் மைனா தற்போது பிக் பாஸ் வீட்டிலும் இருந்து வருகிறார்.  இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் மைனா நந்தினி இருந்து வரும் நிலையில் அவரின் மொத்த சம்பளம் 90 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

சமீபத்தில்தனலட்சுமி இடம் விஜய் டிவியில் வாரத்திற்கு 1.5 லட்சம் சம்பளம் வரை பெறுகிறேன் என மைனா நந்தினி கூறியிருந்த நிலையில் அந்த கணக்கை வைத்து பார்க்கும் போது அவருக்கு 90 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இனிவரும் காலத்தில் மைனா நந்தினி இன்னும் ஐந்து நாட்கள் கடந்து விட்டாலே ஒரு கோடி வரை சம்பளம் பெற்று விடுவார் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in