CINEMA
ஜேம்ஸ் கேமரூனின் “அவதார் 3″ஆம் பாகத்தின் பெயர் வெளியீடு…. அதிகாரபூர்வ தகவல்…!!
அவதார் படத்தின் 3ஆம் பாகத்திற்கு “AVATAR: FIRE AND ASH” என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் நட்சத்திரங்கள் மற்றும் சாம் ஒர்த்திங்டன் ஆகியோர் இந்த படத்தின் முதல் அதிகாரப்பூர்வ தலைப்பை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இதுவரை பார்த்திடாத பல பாண்டோராக்களைப் பார்க்கலாம் என்றும், இதில் வரும் காட்சிகள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், முந்தைய படங்களை விட மிகவும் உணர்வுபூர்வமான காட்சிகள் இதில் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.