கூட்டுறவு வங்கிகளில் கிராமுக்கு ரூ.10,000 வரை நகைக்கடன்… தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கூட்டுறவு வங்கிகளில் கிராமுக்கு ரூ.10,000 வரை நகைக்கடன்… தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு..!!!

Published

on

தமிழக கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் தங்க நகைக்கடன் வரம்பு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாகப் பெற முடியும். இதற்கு முன்பு ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.7,000 மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கடன் தொகை உயர்வு, கூட்டுறவு வங்கிகளில் புதிதாக நகைக்கடன் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமின்றி பெரும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே நகைக்கடன் பெற்று, அதனை தற்போது புதுப்பிக்கப் போகும் பழைய வாடிக்கையாளர்களுக்கும் இந்த வரம்பு உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in