நடிகை சமந்தா பாவம்…. அந்த சமயத்தில் நாகசைதன்யா இப்படி நடக்கலாமா…? உடைத்து பேசிய பிரபலம்…!! - cinefeeds
Connect with us

CINEMA

நடிகை சமந்தா பாவம்…. அந்த சமயத்தில் நாகசைதன்யா இப்படி நடக்கலாமா…? உடைத்து பேசிய பிரபலம்…!!

Published

on

நடிகர் நாகசைதன்யா, நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் நான்கு வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவருமே படங்களில் பிசியாக நடித்து வந்தார்கள். ஆனால் நாகசைதன்ய நடிகை சோபிதா வுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.  இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த தகவல் தீயாக இணையத்தில் பரவியதால் பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் பலரும்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நாக சைதன்யா திருமணம் குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, அ சினிமா பின்னணி எதுவுமே இல்லாமல் சமந்தா வெற்றி பெற்றதற்கு காரணம் அவருடைய உழைப்புதான். நாத சைதன்யாவை அவர் விவகாரத்தை செய்த போது சமந்தா குறித்து மோசமான விமர்சனம் வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அரியவகை நோயால் சமந்தா போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் நாக சைதன் இப்படி நடந்து கொள்ளலாமா ? அவர் ஒரு சக மனிதனாக நடந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement